tag:blogger.com,1999:blog-6935257768158572688.post9182663301765179925..comments2023-04-24T18:50:45.741-07:00Comments on .: ஒப்பற்ற ஓவியமாகுபவன்Anonymoushttp://www.blogger.com/profile/01976623334832739538noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6935257768158572688.post-82929889781143182772012-02-29T01:53:08.995-08:002012-02-29T01:53:08.995-08:00தோழி,
பத்தில் ஒரு கவிதையை இப்படி ஆங்கில கலப்பில் ...தோழி,

பத்தில் ஒரு கவிதையை இப்படி ஆங்கில கலப்பில் எழுதிட மனம் ஆர்வம் காட்டுவதுண்டு. உங்கள் அன்பான கோரிக்கையையேற்று மாற்றிக்கொள்ள முயல்வேன்.

விசைப்பலகையில் தட்டச்சு மேற்கொண்டிருக்கையில் நீங்களும் சற்று கவனமாயிருந்திருந்தால் இப்படி ஒரு நல்ல வார்த்தை (அழக) அழகிழந்திருக்காதல்லவா!

அன்பு நன்றியுடன்Anonymoushttps://www.blogger.com/profile/01976623334832739538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6935257768158572688.post-17552321396748802512012-02-28T23:27:32.756-08:002012-02-28T23:27:32.756-08:00ஆங்கிலக் கலப்பின்றி அழக தமிழில் எழுதினால் நன்றாயிர...ஆங்கிலக் கலப்பின்றி அழக தமிழில் எழுதினால் நன்றாயிருக்குமே..பார்த்தீர்களா..பின்னூட்டமிடுவரும் தன் பங்குங்கு ஆங்கிலத்தை எழுதியிருக்கிறார். எழுத்தாளர்கள் வழிகாட்டிகளாய் இருப்போமே.
சமூக பொறுப்புடன். அன்பான கோரிக்கை இது.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6935257768158572688.post-28451618141814595472012-02-28T20:32:40.407-08:002012-02-28T20:32:40.407-08:00நல்ல காஸ்மெடிக் கவிதை தியாகு.நல்ல காஸ்மெடிக் கவிதை தியாகு.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com