27.9.11

அவனது வானம்



அனுசரித்துக்கொள்ளலாமென்றுதான்
விரித்து தெருவிலிறங்குகிறான்

ஒளிர்ந்தபின் அணையாமல்
மின்னற்கிளைகள் வியாபித்திருக்கும்,
பின்னும்,
தலைக்கு மேலிருந்து
போலி அல்லது இரண்டாம் தர
மழை பொழியும் மேகம்
உறைந்திருக்கும்
கிழிசல் வானத்தை.

2 comments:

  1. குடையை வீசி எறிந்து விட்டு நிஜ மழையில்/கவிதையில் நனைந்தேன்..
    ஒளிர்ந்தபின் அணையாமல் மின்னற்கிளைகள்..
    சபாஷ்..

    ReplyDelete