28.12.11
வெற்று நதி உருவாக்கும் சித்திரம்
பெருக்கெடுக்கும்
ஏமாற்றமெனத்தளும்பி
கரையேறுகின்றன
கிடையாடுகள்
கூழாங்கற்களில்
மோதி
சலசலக்கிறது
கீதாரி
இடமிது
உசிதமென்று
கழிக்கும்
சிறுநீர்
1 comment:
ரிஷபன்
December 29, 2011 5:15 AM
சித்திரம் சலசலக்கிறது.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சித்திரம் சலசலக்கிறது.
ReplyDelete