10.12.12

பின்தொடர்கிறது



அடர்ந்த கருமையை விலக்கியபடி
வழி நடத்துகிறது
வாகனத்து விளக்கின் வெளிச்சம்

என்னை

பின்தொடர்கிறது இருள்.

No comments:

Post a Comment