28.3.13

இந்த அன்பு



நண்பர்களுக்கு வணக்கம்,

கடந்த சில நாட்களில் என் வலைப் பக்கத்துக்கு நண்பர்கள் பலரும் வருகை தந்து மேலான தங்களின் கருத்துக்களை பதிவு செய்திருப்பதோடு திரு.சேஷாத்ரி மற்றும் திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இந்த எளியவனின் வலைப் பக்கத்தை, படைப்புக்களை www.blogintamil.blogspot.in (வலைச்சரம்)-ல் அறிமுகம் செய்தும் வைத்திருப்பது, வலைப் பக்கத்தில் கருத்துரைகளை பெறும் / கையாளும் அமைப்பில் (settings) போதிய ஞானமின்மை காரணமாக, இப்போதே எனக்கு தெரிய வருகிறது. மேலும், இந்த அன்பு என்னை அதிகம் நெகிழவும், இத்தனை பேரில் புதியவர்களை நானே அறியாமல் நான் நண்பர்களாகப் பெற்றிருப்பதில் பெருமை கொள்ளவும் வைத்திருக்கிறது.

அன்பு நன்றிகள்:

ரிஷபன் ஜி,
சுந்தர்ஜி,
சேஷாத்ரி,
வை.கோபாலகிருஷ்ணன்,
பத்மா,
திண்டுக்கல் தனபாலன்,
அப்பாதுரை,
தாய் சுரேஷ்,
அகிலா,
இராஜராஜேஸ்வரி,
நிலாமகள்,
கே. பி. ஜனா,
வாசன்,
2008ரூபன்,
இரவின் புன்னகை,
கோவை மு.சரளா

- இன்னும் கவனக் குறைவில் விடுபட்டுப் போனவர்களுக்கும்.

4 comments:

  1. உங்களின் கவிதைகளை முக நூலில் படித்துள்ளேன்... இப்போதுதான் தெரியும் வலைப்பக்கத்திலும் எழுதுகிறீர்களென்று ....இனி தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. வலைச்சரத்தின் சிறப்பும் நோக்கமும் அது தான்...

    உங்களை நண்பராக அடைந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. http://kural-sakthi.blogspot.com/2012/02/blog-post_08.htmlஇதையும் நீங்கள் பார்க்கவில்லை என நினைக்கிறேன்

    ReplyDelete
  4. நண்பர்களுக்கு அன்பு நன்றிகள். :)

    ReplyDelete