16.5.13
பந்து பொறுக்குபவர்கள்
1)
ஆட்டம் முடிந்து
திரும்புகிறார்கள்
,
எவ்வித உணர்ச்சியுமில்லை
பந்து பொறுக்குபவர்களின்
முகங்களில்.
2)
தொடுவானில்
மணற்துகள் போல்
மங்கலாய்
ஒன்றிரண்டு நட்சத்திரம்,
ஓடியோடி
நிலாவைப் பொறுக்கும்.
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
May 16, 2013 8:44 AM
இரண்டும் அருமை...
தொடர வாழ்த்துக்கள்...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
இரண்டும் அருமை...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...