மான் வரைந்ததைத்தொடர்ந்து
கிளர்ச்சியுற்றதில்
மரம் வரைவதென முடிவாயிற்று
கொம்பு விடுத்து
மானை முற்றிலும் அழித்துவைக்கிறாள்
எஞ்சுகிறது ஒரு இலையுதிர்கால மரம்
இலையுதிர்கால மரத்தின் வெறுமையை
பச்சை நிற சாக்கட்டி கொண்டழிக்கிறாள்
தளிர் விடுகிறது
ஒரு வசந்த கால மரம்.
ஒன்றிலிருந்து ஒன்றைப் பற்றும் வித்தை!!
ReplyDelete