தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இலக்கியப் போட்டி 2014-க்கான பரிசளிப்பு விழா கடந்த 12.10.2014, ஞாயிறு அன்று திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
எனது ‘எலிக்குஞ்சுகளோடு எனக்குக்
குரோதமில்லை’ கவிதை நூலுக்கான பரிசை
பெற்றுக்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:
No comments:
Post a Comment