2.6.13

இந்த ஒரு நொடி



ஐந்து நிமிடங்களாய்
படிய வைத்தும்
விருப்பம் போல் வராத
தலை முடியை கலைக்கிறாய்
ஒரு நொடியில்

உன் விரல்கள் கூடிய
சீப்பு வருட
அழகிற்கு
நான் நாடியிருக்கவேண்டிய
நொடி போல
இந்த ஒரு நொடி.



2 comments:

  1. அருமை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சிருங்காரத்தை அழகாக்கிடும் இந்த ஒரு நொடி...!

    ReplyDelete