27.1.13

மெஹந்திஉள்ளங்கை பந்தல்,
பிதுக்கிப்பிதுக்கி
மெஹந்தியில் வரைய
படரும் கொடி
காய்ந்து சருகாகி
உதிர்வதைக்காண்பாயாம்
அது பூக்கும்
சிவப்பு நிறப்பூவிலிருந்து,
அரைமணி நேரம் பொறுத்துக்கொள்
தேவதையே ஜனு.