21.1.12

புல்லாங்குழல் - குயிலின் குரல்
கிளைகள் மீதிலமர்ந்து 
கூவிக்களிக்கின்றன குயில்கள்
புல்லாங்குழல் காய்க்கும்
மரங்கள்
உட்கிரகித்துக்கொள்கின்றன


வேண்டுமெனில்
இச்சிறு மூங்கிலின்
வாய் திறந்து
ஒலியெழுப்பக்கேட்டுப்பாருங்களேன்

1 comment:

  1. ஆம். அப்படித்தான் உட்கிரகித்திருக்க வேண்டும் இசையை..

    ReplyDelete