21.2.13

மொக்கு

வண்ணத்தில் தோய்த்தெடுத்துமே
இன்னும்
தீட்டலில் அவிழாதிருக்கிற
தூரிகையென
குவிந்தேயிருக்கிறது
மலரொன்றின் மொக்கு.
 
 

No comments:

Post a Comment