18.10.11

நிழல்

 

வண்ணங்கள் படைத்தலின்
பிதா நான்
என்னும்
கர்வம் கொண்டிருந்த என்னை
அதனியல்பிலிருந்து
பரிகாசம் செய்கிறது
தூரிகையில் எடுத்த
நிறத்தின் நிழல் 

              

2 comments:

  1. தேர்வு செய்த சித்திரமா?அதன் கீழுள்ள கவிதையா?எதைச் சொல்லாமல் விடுவது?தவிக்கவிட்டு விட்டீர்களே தியாகு.

    ReplyDelete