23.11.12

வளைவுகள்


இடது பக்க சுட்டு விளக்கை
அணைக்க மறந்தவனுக்கு
அடுத்தடுத்து வாய்ப்பதென்னவோ
வலது பக்க வளைவுகள்!

4 comments:

 1. உபரியாய் சில திட்டுக்களும்.

  ReplyDelete
 2. அருமை...

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்...

  இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/6_23.html) சென்று பார்க்கவும்...

  நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…

  ReplyDelete
 3. அன்புடையீர்,

  வணக்கம்.

  தங்களின் வலைத்தளம் பற்றியும்
  தங்களின் ஓர் பதிவு பற்றியும் இன்று
  நம் “யுவராணி தமிழரசன்” அவர்களால்
  வலைச்சரத்தில் பெரிதும் பாராட்டிப்
  பேசப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.

  இணைப்பு இதோ:

  http://blogintamil.blogspot.in/2012/11/6_23.html

  இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

  தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்
  அன்பான வாழ்த்துகளும்.

  அன்புடன்
  வை.கோபாலகிருஷ்ணன்
  gopu1949.blogspot.in .

  ReplyDelete
 4. சுட்டு விள‌க்கை அணைக்க‌ ம‌றந்த‌வ‌னுக்கு இல்லை பிர‌ச்னை.
  பின்னால் வருப‌வனால் தான் துணிந்து முன்னெடுக்க‌ முடியாது.

  ReplyDelete