13.5.13

ஏ.ஐயப்பன், ஆத்மாநாம், ஜான் ஆபிரகாம்

கவிஞர் ஏ.ஐயப்பன் என்ற பெயரை சென்ற வாரம் பொள்ளாச்சி புன்னகை சிற்றிதழ் சார்பில் தோழர் கண்மனிராசா மற்றும் நண்பர் நிலாரசிகன் இருவருக்கும் விருது வழங்கும் விழாவில்தான் கேள்விப்பட்டேன். வானம்பாடி கவிஞர்கள் வரிசையில் முக்கியமானவரும் மூத்த தலைமுறை எழுத்தாளருமாகிய கவிஞர் சிற்பி அவர்கள், கவிஞர் ஏ.ஐயப்பனின் கவிதைகள் பற்றி பகிர்ந்துகொண்டதோடு கூடவே அவரின் அந்திம காலம், நேர்ந்த துர்மரணம் குறித்தும் சொல்லிச்சென்றபோது மனம் பதைபதைத்துப்போனது.

ஏ.ஐயப்பன், இன்னும் ஆத்மாநாம், ஜான் ஆபிரகாம் (மலையாள இயக்குநர்) இவர்களை நூல் வடிவிலேனும் என்னோடு வைத்துக்கொண்டால்தான் அமைதி கொள்ளும் போல மனத்தில் ஒரு வேதனை.

No comments:

Post a Comment