16.10.13

கேட்நீயே முன்வந்து
சொல்வதானால்தான்
'கேட்'

இதென்ன சொல்லு...
என்றுன்னால் கேட்கப்பட்டு
நான் சொல்வேனெனில்
இல்லை டாடி, பூனை.


2 comments:

  1. ஹா... ஹா... ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம் தனபாலன் சார்.. அன்பு நன்றியும் :)

    ReplyDelete