31.10.13

யாவரும்.காம் - ல் என் கவிதைகள்படைப்பிலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லும் குறிப்பிடத்தகுந்த இணைய இதழ்களில் ஒன்றென என நான் கருதும் யாவரும்.காம் - ல் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. யாவரும்.காம் இணைய இதழ், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழுவிற்கு என் அன்பு நன்றிகள்.

இதழை பார்வையிடவும், உடன் என் கவிதைகளை வாசிக்கவும், கருத்துக்களை பகிரவும் நண்பர்கள் இந்த இணைப்பை சொடுக்கவும்

http://www.yaavarum.com/archives/14505 comments:

 1. மென்மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உஷா அன்பரசு மேடம்! அன்பு நன்றி தனபாலன் சார். :)

  ReplyDelete
 4. மனம்கனிந்த நல்வாழ்த்துக்களுடன்...

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என்
  இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. அன்பு நன்றி மகேந்திரன் சார்! :)

  ReplyDelete