19.9.14

மிடறு மிடறாக
ஓவியம்: செந்தில்

ற்றே தகிக்கிறது
என்றாலும்
மறுக்கவியலாது
அது
ஒவ்வொரு மிடறிலும்
இனிப்பதையும்.

தேநீர் போலும்
காதலில் வருமிந்த
ஊடல்!

(நன்றி: ஆனந்த விகடன் - 24.9.14 / சொல்வனம்)

1 comment:

  1. பழைய சோற்றுக்கு பச்சை மிளகாய் போல...
    மிகவும் அழகான ஆக்கம் நண்பரே...

    ReplyDelete