28.12.11

உடன் வரும் மரங்கள் - 2ஆசுவாசமளிக்கிறது,
எங்கிருந்தோ வந்து
கிளை மீதிலமரும் குருவியின்

நிழல்
போன்ஸாய்
  மரத்துக்கு.

1 comment:

  1. போன்சாய் மரம் பார்த்தாலே மனசு வலிக்கும். இந்தக் கவிதை ஒரு பெருமூச்சைத் தந்து விட்டது.

    ReplyDelete