28.12.11

வெற்று நதி உருவாக்கும் சித்திரம்

 


பெருக்கெடுக்கும்
ஏமாற்றமெனத்தளும்பி
கரையேறுகின்றன கிடையாடுகள்
கூழாங்கற்களில் மோதி
சலசலக்கிறது
கீதாரி
இடமிது உசிதமென்று கழிக்கும்
சிறுநீர்

1 comment:

  1. சித்திரம் சலசலக்கிறது.

    ReplyDelete