9.4.12

உன் கண்ணாடி வளையல்கள்


என் மனசு..
அது ஒற்றைவாக்கியம்,

பொய்த்திமிறல்களில் உடைந்து
இப்போதென் 
சேகரங்களை அலங்கரிக்கும்
உன்
கண்ணாடி வளையல்கள் செய்த
அடைப்புக்குறிகளோ ஏராளம்.

2 comments:

  1. அன்பின் வெளியை அக‌ல‌மாக்கும் மென் தூவ‌லாய் வ‌சீக‌ரிக்கும் வார்த்தைக‌ள்... மெருகேறும் க‌விதை.... ஆர‌வார‌ம‌ற்ற‌ வெளிப்பாடு!

    ReplyDelete
  2. kannadi vazahaiyal arumai sir

    ReplyDelete