29.4.12

பச்சை வானம்பந்தலோடு படர்ந்து தளும்பும்
நட்சத்திரங்களை அரும்புவிடும்
என் பச்சை வானம்

வருவாள்
கொய்வாள்
கோர்ப்பாள்
ஒளிர ஒளிர சூடிக்கொள்வாள்
நிலா.2 comments:

  1. ஒளிர ஒளிர சூடிக்கொள்வாள்
    நிலா.

    Super

    ReplyDelete
  2. மல்லிகை மொக்குகளை கவிதை சூடிக்கொள்ள நக்ஷத்திரங்களை சூடிக்கொள்ளட்டும் நிலா.

    ReplyDelete