28.3.12

அலைவுறுவதைஅலைவுறுவதை
குறைத்துக்கொண்டே வந்து
நிலைக்கு வந்துவிட்ட ஊஞ்சலிலிருந்து
இறங்கிக்கொண்டது குழந்தை

பாகை 90 க்கு
திரும்பிவிட்டிருந்தது பூங்கா

4 comments:

 1. கவிதையின் கோணம் கண்டு வியப்பில் மற்றொரு 90 பாகைக்குத் திரும்பிவிட்டது மனது.தேர்வில் கோணத்தில் அசரவைக்கிறீர்கள் தியாகு.

  ReplyDelete
 2. ஏங்கப்பா ப்ளாக் தலைப்பே கவிதையா இருக்கே ......அதுலேயே நிக்குது மனசு .தோய்த்து உருவாகப் போகும் பல ஓவியங்களை எதிர்பார்த்தபடி .........

  ReplyDelete
 3. அற்புதமான கற்பனை.
  பாகை: degree of angle?

  ReplyDelete