மில்லியன் இலைகள் அடர்ந்த இரவின் கொடியில் விரிந்திருக்கிறது ஒற்றைப்பூ போகிற போக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கவேண்டும் தேன், தேகத்தில் படிந்துவிட்ட ஓரிரு துளிகள் மின்ன அலுமினிய றெக்கை விரித்து பறந்து போகிறது கருநீலப்பந்தலின் கீழ் ஒரு வண்டு
தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி. http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_17.html
தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_17.html