20.9.11

கலசங்கள்டிங் டாங்கென்று
மோத விடுகிறார்கள்
ராட்சச வடிவ கோயில் மணியை,

கோபுரத்திலிருந்து பெயர்ந்து
சிதறுகின்றன சிறகடித்து
கொஞ்சம் கலசங்கள்.

1 comment:

  1. கோபுரத்திலிருந்து பெயர்ந்து
    சிதறுகின்றன சிறகடித்து
    கொஞ்சம் கலசங்கள்.

    கிராமத்துக் கோவில் நினைப்பும் புறாக்களின் சிறகடிப்பும் வந்தன.. சில இடங்களின் அழகை.. அமைதியை நாம் குலைத்து விடுகிறோம் என்கிற தவிப்பு என்னுள் எப்போதும் இருப்பதை இக்கவிதை சற்றே ஞாபகப்படுத்தி போனது.

    ReplyDelete