23.9.11

தேகம்அரிவாளால்
சுற்றிவர சீவி
நடுவில்
அரையங்குல ஆரத்தில்
துவாரமிட்டு
குழல் செருகி
உறிஞ்சிப்பருகி
ஆனதும் தூக்கியெறியப்படும்
இளனீர்க்கூடன்றி வேறென்ன
இந்த தேகம் 


நன்றி : சௌந்தர சுகன்                    

1 comment:

  1. தித்திருக்கும் இளநீர் போலத் தான் வாழ்க்கையும் இருக்கணும்.

    ReplyDelete