13.7.11

சட்டென்றுசட்டென்று நொண்டுகிறது
நான் பந்தயம் கட்டிய குதிரை


றெக்கை முளைக்கிறது
என் பணக்கற்றைக்கு

No comments:

Post a Comment