25.7.11

இடைநில்லாது இசைக்கிறதுசற்றே அலைவுற்றதன் முடிவில்
வடக்கில் நிலைகொள்கிறது
கையடக்க திசைமானியின்
காந்த ஊசிசில நொடிகள்
இடவலமாய் அசைந்திருந்த
திக்குகள் ஒன்றும்
பாடித்திரியும்
அச்சாதகப்பறவை மீது
சிராய்த்துவிட்டிருக்கவில்லை

No comments:

Post a Comment